X
உறுப்பினர் பகுதி
உறுப்பினர் பெயர் :
Today's News :
உங்களுக்கு பொருத்தமான வரன்களை பெற்றுக்கொள்ள எங்களது வாட்ஸ்அப் நம்பரை தொடர்பு கொள்க - 97 90 66 23 24

வரன் பட்டியல்

வரன் ஆண் பெண் மொத்தம்
மொத்த எண்ணிக்கை
• gps;iskhh;
• ehlhh;
• kWkzk;
• nrl;bahh;
• ehAL
• tp];tfh;kh
• ahjth;
• Nrh;thh;
• ,y;yj;Jg;gps;iskhh;
• Mjp jpuhtplh;
• fs;sh;
• kwth;
• Kjypahh;
• NjNte;jpu Fy Ntshsh;
• td;dpah;
• fTz;lh;
• %g;gdhh;
• kUj;Jth;
• ehaf;fh;
• mUe;jjpah;
• 1992
• 1038
• 490
• 1569
• 1021
• 382
• 282
• 425
• 799
• 88
• 348
• 142
• 256
• 69
• 98
• 106
• 42
• 44
• 54
• 35
• 2338
• 3004
• 3304
• 1107
• 1446
• 1476
• 1560
• 1325
• 392
• 1020
• 234
• 420
• 153
• 253
• 196
• 73
• 56
• 27
• 12
• 30
• 4330
• 4042
• 3794
• 2676
• 2467
• 1858
• 1842
• 1750
• 1191
• 1108
• 582
• 562
• 409
• 322
• 294
• 179
• 98
• 71
• 66
• 65

விஐபி ஆண் வரன்கள்

முன்னுரிமை மணமகள்

முன்னுரிமை மணமகன்

விளம்பர பலகை

வெற்றிக்கதைகள்

• MANIKANDAN - BRINDHA
திருமண நாள் : 2013-06-10
• PALANIVELRAJAN - MURUGESWARI
திருமண நாள் : 2014-05-10
• PALANIVELRAJAN - MURUGESWARI
திருமண நாள் : 2014-05-20
• Sabarivel - Aiswarya
திருமண நாள் : 2016-09-14
• Sabarivel - Aiswarya
திருமண நாள் : 2016-09-14
• G.Udayakumar - S.Kavita
திருமண நாள் : 2014-09-04
• R.GOPI - G.GAYATHRI
திருமண நாள் : 2016-11-13
• G.செந்தில்குமார் - S.மாலினி
திருமண நாள் : 2017-08-27
• ARULVETHAMANI - ANNAPOORANI
திருமண நாள் : 2018-05-02
• S.RAVIKUMAR - R.BRAMMASAKTHI
திருமண நாள் : 2018-05-02

ஆதரவாளர்கள்

சாதனையாளர்கள்

• டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம்
• அப்துல்கலாம் நினைவு நாளில் அவரது பொன்னான மொழிகளை நினைவு கூர்வோம் •ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்! இந்திய புண்ணியத் திருநாட்டின் புகழ் ஜூவாலை விண்ணிலும் பேரொளி வீசி பரவட்டும்! •ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்கும்போது, தான் காண்பதைத் தவறாக எடைப்போடக்கூடும். பெரும்பாலானோரின் நோக்கங்கள் நல்லபடியாக இருப்பதால், தாங்கள் என்ன செய்தாலும் அது நல்ல விஷயம் தான் என்றே முடிவு செய்துவிடுகிறார்கள். எந்த ஒரு நபரும் நேர்மையோடும் நியாயத்தோடும் தன்னை எடை போட்டுப் பார்ப்பதில்லை. •சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன •இன்னல்களும் பிரச்சனைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை. எனவே உங்களுடைய நம்பிக்கைகளும் கனவுகளும் இலட்சியங்களும் தகர்க்கப்படும்போது அந்த சிதைவுகளுக்கிடையே தேடிப் பாருங்கள்! •இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்! •தெளிவான கண்ணோட்டம் இல்லாத தடுமாற்றம்; திசை தெரியாத குழப்பம். இதுதான் இந்திய இளைஞர்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனை. நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை. •பிரச்சனையை சகித்துக்கொள்ளாமல், எதிர்கொண்டு சமாளியுங்கள். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்சினை. வாட்டி வதைத்தாலும் கடுமையாக பாடுபட்டால்தான் பிரச்சைனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு காண முடியும். •காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே! •கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுதிக்க வேண்டும். தவறே செய்யக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம். •தனது இலக்கைக் குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும் புள்ளிதான். எனவே சளைக்காமல் முயற்சித்து கொண்டிருங்கள். •வெட்டித்தனமாக இருப்பதிலும் சில்லரைத்தனமான விஷயங்களிலும் மனதை அலைபாய விடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இரு! •அதிகமான உணர்வதலில், ஏராளமாகக் கற்றுக் கொள்வதில், நிறைய வெளிப்படுத்துவதில் ஆசை கொண்டிரு! •வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி . •அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி வருகின்றனவோ அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும். •வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம் ஆக்கபூர்வமான சிந்தனை; கற்பனைக் கண்ணோட்டம்; நம்பிக்கை என நான்காகும். •தங்களுடைய தொழிலில் சிகரத்தை எட்ட விரும்புகிறவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி முழுமையான பொறுப்புணர்வு. •கால எல்லையைத் தவிர வேறு எந்த வித்த்திலும் ஒருவரின் அறிவாற்றலை அபகரிக்க இயலாது. •சுயசிந்தனை ஆற்றலும் தன்னம்பிக்கையும், தன்னைத்தானே அறிந்துக் கொள்ளும் திறனும், நிறைந்த மக்களைக் கொண்டிருக்கும் தேசத்தை எந்த தேசவிரோத அல்லது சுயநல சக்தியாலும் ஆட்டிப் படைக்க முடியாது.

சமூக செய்திகள்

• கோடையில் வெயிலினால் ஏற்படும் பிரச்னைகளும் தீர்வுகளும்!
• கோடையில் வெயிலினால் ஏற்படும் பிரச்னைகளும் தீர்வுகளும்! கோடையில் வெயிலினால் ஏற்படும் பிரச்னைகளும் தீர்வுகளும்! கோடை காலத்தில்தான் நம்ம உடலில் உள்ள தேவையில்லா கழிவெல்லாம் வெளியேறும். வெயிலின் உச்சத்தால உடலின் நீர்ச்சத்து அதிகளவு வெளியேறுவதால சில பிரச்னைகளும் ஏற்படும் கறுத்த முகம் சூரியனின் புறஊதா கதிர்கள், நம் சருமத்தில் ஊடுருவுவதால், நிறமியை உற்பத்திச் செய்யும் மெலனினை அதிகரிக்கச் செய்கிறது. இதனை போக்க வெயிலில் சென்று வந்தவுடன் தக்காளிச் சாற்றுடன் தயிர் கலந்து முகத்தில் அப்ளை செய்து, பத்து நிமிடம் கழித்து கழுவவும். கேலமைன் ஐ.பி லோஷனை, தினமும் இரவில் முகத்தில் அப்ளை செய்து, பத்து நிமிடம் கழித்து கழுவவும். இந்த இரண்டுமே, அன்றைய கறுமையை அன்றே போக்கி, இயல்பான நிறத்தை தக்கவைக்கும். வியர்க்குரு கோடையில் அதிகளவு வெளியேறும் வியர்வையால் உடலின் நீர்ச்சத்து குறைவதால், உடல் சூடாகும். சூடு பொறுக்காமல் சருமத்தில் ஏற்படும் சிறுசிறு பொரிகள்தான் வியர்க்குரு. இதை கவனிக்காமல் விட்டாலோ, சொறிந்தாலோ நிரந்தர கரும்புள்ளிகள் தோன்றும். வியர்க்குருவைக் குறைக்க, நுங்கை தோலின் மீது தேய்க்கலாம். பத்து மில்லி தேங்காய்ப்பாலில், ஒரு ஸ்பூன் கசகசாவை ஊறவைத்து அரைத்து, அந்த பேஸ்ட்டை பூசலாம். ஐந்து சின்ன வெங்காயத்தின் சாறெடுத்து, அதில் ஒரு சிட்டிகை ஆப்ப சோடா மாவு போட்டால் நுரைத்து வரும். அந்த நுரை அடங்கும் முன் கலவையை வியர்க்குருவின் மேல் தேய்த்தால், இரண்டு மணி நேரத்தில் வியர்க்குரு பொரிந்துவிடும். சன் பர்ன் சிலருக்கு வெயிலில் சென்று வந்தால் சருமம் சிவந்துவிடும். இதைச் சரிசெய்யாவிட்டால், மங்கு ஏற்பட்டு முகத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிடும். எனவே, வெள்ளரி, தர்பூசணி அல்லது பூசணி இவற்றில் ஏதாவது ஒன்றின் விதையை, சுத்தமான பன்னீரில் ஊறவைத்து, விழுதாக அரைத்து, இதனுடன் இரண்டு சொட்டுகள் லேவண்டர் ஆயில் கலந்து, சன் பர்ன் ஆன இடங்களில் தடவி, அரைமணி நேரம் கழித்து கழுவவும். அக்கி மற்றும் அம்மை கோடை பிரச்னைகளில் அதிக பாதிப்பு ஏற்படுத்துவது, அக்கி மற்றும் அம்மை. கோடை காரணமாக உடலின் நீர்ச்சத்து வெளியேற்றம், கூடவே அதிக தண்ணீர், பழங்கள் எடுக்காமல் இருப்பது, எண்ணெய் காரம் அதிகம் சேர்த்துக்கொண்டால், உடல் மேலும் சூடாகி, அம்மை மற்றும் அக்கி ஏற்படுகிறது. அம்மைத் தழும்புகள் மறைய அம்மை நோய் போய்விட்டாலும், சிலருக்கு கரும்புள்ளிகள் மற்றும் தழும்பு இருக்கும். சோளமாவு கால் டீஸ்பூன், பட்டையின் பொடி ஒரு சிட்டிகை, ஜாதிக்காய் பொடி ஒரு சிட்டிகை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சிறிது மோர் விட்டு, பேஸ்ட் போல் குழைத்து, தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து 30 நாட்களுக்கு தவறாமல் செய்தாலேபோதும், தழும்புகள் தடம் தெரியாமல் போகும்.

ஒளிச்சித்திரம்Untitled Document
Copyright 2015 © sribalamuruganmatrimony.com Powered By GLORES - Mob : +919443161381, +918695672012